(ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(24) இரவு 08 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும் இன்றைய விஷேட கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.