• Mon. May 25th, 2026

ஜனாதிபதின் இப்தார் எதிர்வரும் 20ம் திகதி!

Byadmin

Jun 12, 2017

எதிர்வரும் 20 திகதி ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்பாடுகள் தொடர்பிலான் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சர்கள் பௌசி , ஹிஸ்புல்லாஹ் , மஸ்தான் எம்பி ஆகியோர் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது. 1500 க்கும் 2000 க்கும் இடைப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *