(அமைச்சரவை இன்று மறுசீரமைக்கப்படவுள்ளது)
புதிய அமைச்சரவை இன்று(01) காலை 10 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை நியமனத்தின் போது இப்போது அமைச்சர்களாக பலரது அமைச்சுப் பதவுகளில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலர் பதவி விலகியதை தொடர்ந்து அமைச்சுப்பதவிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட உள்ளனர்.