• Sat. Apr 4th, 2026

ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது

Byadmin

May 1, 2018

(ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது)

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(01) மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் பராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளதாகவும், கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *