• Sat. Oct 11th, 2025

unp

  • Home
  • ‘ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்’ – அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

‘ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்’ – அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

(‘ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்’ – அமைச்சர் அகில விராஜ் காரியவசம்) ஐ.தே.க வின் தலைவரையே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்குவோம் என தெரிவித்த அக்கட்சியின் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் கோட்டாபயவை சவாலாக கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.…

ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது

(ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது) ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(01) மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் பராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது…

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று(24) கூடுகிறது

(ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று(24) கூடுகிறது) ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட அரசியல் சபை இன்று(24) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் குறித்த இந்த சந்திப்பு…

ஐ.தே.க. செயலாளராக, அகிலவிராஜ் நியமனம்

(ஐ.தே.க. செயலாளராக, அகிலவிராஜ் நியமனம்) ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக கல்வியமைச்சர் அகிலவிராஜ் நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.தே.க. யின் எம். பி. ஒருவர் இச்செய்தியை சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.…

ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

(ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்) நல்லாட்சியின் எஞ்சியுள்ள 18 மாதங்களையும் முன்கொண்டு செல்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும்…

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நியமிக்கப்படும்

(ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நியமிக்கப்படும்) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது . இதன்படி அன்றைய தினம் இடம்பெற்ற பதவி நியமனம் பற்றிய முடிவு…

ஐ.தே.கட்சியானது இம்முறை மே தினப் பேரணியினை தவிர்க்க தீர்மானம்

(ஐ.தே.கட்சியானது இம்முறை மே தினப் பேரணியினை தவிர்க்க தீர்மானம்) ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை மே தினப் பேரணி எதனையும் முன்னெடுக்காது மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதென தீர்மானித்துள்ளது. மே தினக் கூட்டமொன்றை மட்டும் நடத்துவதெனவும், பேரணிகளை நடத்துவதில்லை எனவும்…

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க தீர்மானம்

(நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க தீர்மானம்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரங்கே பண்டார இராஜினாமா

(ரங்கே பண்டார இராஜினாமா) திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்துறை பயிற்சிக்கான இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார ஐக்கிய தேசிய கட்சியின் ஆனமடுவை அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் -கபீர்

(மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் -கபீர்) நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும்…