• Fri. Nov 28th, 2025

Month: April 2018

  • Home
  • சட்டம் தந்த உரிமையை, தட்டிப்பறிக்க நீ யாரடா? கண்டனப் பேரணியினால் அதிர்ந்தது சம்மாந்துறை

சட்டம் தந்த உரிமையை, தட்டிப்பறிக்க நீ யாரடா? கண்டனப் பேரணியினால் அதிர்ந்தது சம்மாந்துறை

(சட்டம் தந்த உரிமையை, தட்டிப்பறிக்க நீ யாரடா? கண்டனப் பேரணியினால் அதிர்ந்தது சம்மாந்துறை) திருகோணமலை  சண்முகா தேசியப்பாடசாலையில் பணிபுரியும் முஸ்லிம் ஆசிரிகைகள் அணியும் அபாயாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ஸ்ரீலங்காதௌஹீத் ஜமாஅத்த்தின் அம்பாறை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த கண்டன பேரணி…

இந்து இனவாதத்திற்கு எதிராக, கிண்ணியாவிலும் ஆர்ப்பாட்டம்

(இந்து இனவாதத்திற்கு எதிராக, கிண்ணியாவிலும் ஆர்ப்பாட்டம்) திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர்  கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹாபாயா அணிவதற்கு எதிராக இடம் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிண்ணியா வில் இன்று  (27) வெள்ளிக் கிழமை ஜூம் ஆ தொழுகைக்குப்…

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

(வெசாக் உற்சவத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை) வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை(28) தொடக்கம் குறித்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு,…

தொப்பிக்காக பிரிட்டிஷாருடன் போராடிய முஸ்லிம்கள், அபாயாவை விட்டுக் கொடுப்பார்களா?

(தொப்பிக்காக பிரிட்டிஷாருடன் போராடிய முஸ்லிம்கள், அபாயாவை விட்டுக் கொடுப்பார்களா?) துருக்கித் தொப்பிக்காக  பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சட்ட ரீதியில் சாத்வீகமாக போராடி வென்ற அப்துல் காதர்களை முன்னோராக கொண்ட சமூகம் அபாயா அவமதிப்பை அவ்வளவு இலேசாக விடுவார்களா என்ன…? துருக்கித் தொப்பிப் போராட்டம்,…

முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை – ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்

(முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை – ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்) திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா  அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லையின் ஆசி­ரி­யைகள் பெற்றோர் மற்றும் பழைய மாண­வர்கள் நேற்று…

இந்த தாய், உயிர்வாழ அவசரமாக உதவுங்கள்…!

(இந்த தாய், உயிர்வாழ அவசரமாக உதவுங்கள்…!) புத்தளம் – புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த 30 வயதான 3 பிள்ளைகளின் தாய் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உள்ளார். சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கும், அதன் செலவுகளுக்கும் நிதி தேவையப்படுகிறது. குறித்த சகோதரியின்…

தனது சொத்து விபரங்களை வழங்கமுடியாது ; அர்ஜுன அலோசியஸ்

(தனது சொத்து விபரங்களை வழங்கமுடியாது ; அர்ஜுன அலோசியஸ்) நீதி மன்ற உத்தரவுக்கு அமைய தனது சொத்து விபரங்களை வழங்கமுடியாது  பெர்பசுவல் ஸ்டரீஸ் நிறுனத்தின் பிரதான பங்காளர்  அர்ஜுன அலோசியஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இன்று நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார். அவரது…

கல்லூரிகளுக்கு ஹபாயா அணிந்து செல்ல முடியுமா? சட்டம் இதுதான்

(கல்லூரிகளுக்கு ஹபாயா அணிந்து செல்ல முடியுமா? சட்டம் இதுதான்) கல்லூரிகளுக்கு ஹபாயா அணிந்து செல்வதற்கு தடை செய்தால்  அது விடயமாக  அடிப்படை மனு ஒன்றின் தீர்ப்பை வழக்கு தாக்கல் செய்வது பற்றி சகோதரி  Sunara Samsudeen, Senior Attorney at Law…

எதிர்கட்சியில் அமர தேவையான ஏற்பாடுகளை செய்யவும்

(எதிர்கட்சியில் அமர தேவையான ஏற்பாடுகளை செய்யவும்) தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இந்த வேண்டுகோளை அவர்கள்  விடுத்துள்ளனர்.

104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச T 20 அந்தஸ்து வழங்கியது ஐ.சீ.சீ

(104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச T 20 அந்தஸ்து வழங்கியது ஐ.சீ.சீ) சர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளதோடு இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச…