• Sun. Oct 12th, 2025

இந்த தாய், உயிர்வாழ அவசரமாக உதவுங்கள்…!

Byadmin

Apr 27, 2018

(இந்த தாய், உயிர்வாழ அவசரமாக உதவுங்கள்…!)

புத்தளம் – புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த 30 வயதான 3 பிள்ளைகளின் தாய் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உள்ளார்.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கும், அதன் செலவுகளுக்கும் நிதி தேவையப்படுகிறது.
குறித்த சகோதரியின் கணவரும் நிரந்தர தொழில் இல்லாதவர்.  பாடசாலை செல்லும் வயதில் 3 குழந்தைகளும் உள்ளனர்.
ஒரு உயிரை வாழவைப்பவன், ஒரு சமூகத்தை வாழ வைப்பவன் போன்றவனாவான் என எமது மார்க்கம் எமக்கு கற்றுத் தருகிறது.
எனவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள எமது உறவுகள் தம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்து இந்த சகோதரியின் உயிரை காக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு  0775155944
N.m.Mawsook
A/c number – 1723938
Bank of Ceylon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *