(தனது சொத்து விபரங்களை வழங்கமுடியாது ; அர்ஜுன அலோசியஸ்)
நீதி மன்ற உத்தரவுக்கு அமைய தனது சொத்து விபரங்களை வழங்கமுடியாது பெர்பசுவல் ஸ்டரீஸ் நிறுனத்தின் பிரதான பங்காளர் அர்ஜுன அலோசியஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இன்று நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சொத்து விபரங்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கோரியிருந்த நிலையில் தனக்கு பாதகம் ஏற்படும் தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியாது என அலோசியஸ் சார்பில் அவரின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.