(கல்லூரிகளுக்கு ஹபாயா அணிந்து செல்ல முடியுமா? சட்டம் இதுதான்)
கல்லூரிகளுக்கு ஹபாயா அணிந்து செல்வதற்கு தடை செய்தால் அது விடயமாக அடிப்படை
மனு ஒன்றின் தீர்ப்பை வழக்கு தாக்கல் செய்வது பற்றி சகோதரி Sunara Samsudeen, Senior Attorney at Law கூறுகையில்:
நான் ஒன்றை இங்கு நிணைவூட்ட விரும்புகின்றேன்.
பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ஒன்றுக்கு வந்த தாய் ஒருவரை அபாயா அணிந்து வர வேண்டாம் என்று கூறினார்.
அந்த தாயோ நீதி மன்றத்தில் ICCPR சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார். அந்தப் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது நாமும் வழக்குத் தாக்கல் செய்தால் இந்த ஆசிரியர்கள் அனைவரும் பலமுறைகள் கோட்டிற்கு வந்து தனித்தனியாக வழக்கிற்குச் செலவழிக்க வேண்டும்.
அபாயா ஆடைக்குச் சாதகமாக இலங்கையில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆகவே இந்த ஆசிரியர்களைக் கோட்டிற்கு இழுத்தால் அதிக பணம் செலவழித்து நல்ல பாடம் படிப்பார்கள்.
தகவல் Nawas Dawood