அமைச்சர் பைஸருக்கு முக்கிய மேலதிக அமைச்சுப்பொறுப்பு ஒன்றும் ஜனாபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பும் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் அமைச்சர் பைஸருக்கு வழங்கப்பட்ட்டுள்ளன..
அமைச்சரிடம் ஏற்கனவே மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சுப் பொறுப்புக்களே இருந்த நிலையில் புதிதாக விளையாட்டு அமைச்சு அவருக்கு சேர்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.