(அமித் வீரசிங்க உட்பட 27 பேர் மீண்டும் விளக்கமறியலில்)
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உட்பட 27 பேர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது.