• Sun. May 24th, 2026

ரயில் சாரதிகள், மின் பொறியியலாளர்கள் இன்று நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு

Byadmin

May 8, 2018

(ரயில் சாரதிகள், மின் பொறியியலாளர்கள் இன்று நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு)

இன்றைய தினம் (08) நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடன்கொட தெரிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ​குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்றை எடுக்காததை முன்னிட்டே, இந்த பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் மின் பொறியியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *