• Sun. Oct 12th, 2025

மஹானாம மற்றும் திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

Byadmin

May 9, 2018

(மஹானாம மற்றும் திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்)

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *