• Sun. Oct 12th, 2025

பருப்பிற்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது

Byadmin

May 10, 2018

(பருப்பிற்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது)

இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கான இறக்குமதி வரி 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிலோ ஒன்றுக்கு 3 ரூபாவாக இருந்த பருப்பிற்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
இது எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *