(வாகன விபத்தில் அஜ்லான் வபாத்தான சோகம்)
நேற்று முன்தினம் (17.5.2018) எயார்போட் வீதியில் நிகழ்ந்த வாகன விபத்தொன்றில் மினுவாங்கொட, கல்லொலுவ,
ஹிஜ்ரா மாவத்தைதை சேர்ந்த மர்ஹூம் யாசீன் என்பவரின் மகன் “அஜ்லான்” என்பவர் காலமானார்.
ஹிஜ்ரா மாவத்தைதை சேர்ந்த மர்ஹூம் யாசீன் என்பவரின் மகன் “அஜ்லான்” என்பவர் காலமானார்.
(இன்னாலில்லாஹி….)
மாபோளையில் திருமணமன இவருக்கு இரு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனித மாதத்தில் இறையடி சேர்ந்த அந்நாரின் நல்லமல்களை அங்கீகரித்து மேலான சுவன வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம்.
-அல்மசூறா / மடவலை நியூஸ்-