(இன்றும் நாளையும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை)
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவிதிகல கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்றும்(21) நாளையும்(22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.