• Sun. Oct 12th, 2025

கொழும்பு மாநகர சபை கட்டிடத்தினுள் சற்றுமுன் விபத்து. ஒருவர் படுகாயம்

Byadmin

May 22, 2018

கொழும்பு மாநகர சபை கட்டிடத்தினுள் சற்றுமுன் ஏற்பட்ட  விபத்து ஒன்றில் . ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கொழும்பு மாநகர சபை கட்டிடத்தினுள்  லிப்ட் உள்ளே ஏற்பட்ட விபத்தை அடுத்தே அதனுள் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

தீயணைப்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அவர் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

– ஹசீம் மொஹிதீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *