• Sun. Oct 12th, 2025

பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு

Byadmin

May 22, 2018

(பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு)

12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பேரூந்து கட்டண அதிகரிப்புகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணமாக ரூ. 10.00 ஆனது ரூ. 12.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *