(மீண்டும் உயர்ந்து வரும் கங்கைகளின் நீர்மட்டம்)
களனி கங்கை, களுகங்கை மற்றும் கிங் கங்கையுடன் மாஓயாவின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் நேற்றைய தினம் அதிகரித்திருந்த நில்வளா கங்கை மற்றும் அத்தனகலுஓயாவின் நீர் மட்டமும் தற்போது குறைந்து வருவதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.