(மலேசிய அமைச்சரவை பாதியாக குறைக்கப்பட்டது)
மலேசியாவின் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எண்ணிக்க்கையை 13 ஆகக் குறைத்திருக்கிறார் மஹாதிர் முஹம்மத்.
இதற்கு முன்னர் அங்கு அமைச்சரவை அமைச்சர்களாக 25 பேர் பதவி வகித்த அதேவேளை தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் மலேசிய அமைச்சர்கள் தமது சம்பளத்தைப் 10 விகிதத்தால் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளர்.
25 அமைச்சர்களாக இருந்த அமைச்சரவையை குறைப்பதன் மூலம் அரச செலவை பாரிய அளவில் குறைத்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முண்னேற்ற உதவப்போவதாக மஹ்திரின் எம் பிக்க குறிப்பிட்டுள்ளனர்.