• Sat. Apr 4th, 2026

அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் அறிவிப்பு

Byadmin

May 25, 2018

(அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் அறிவிப்பு)

பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மஹேந்திரன், தற்போது சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவு இன்று(24) கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *