(லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு)
மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று (25) மதியம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.