(அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு)
கண்டி – திகனவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 34 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க தெல்தெனிய நீதவான் இன்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.