• Sun. Oct 12th, 2025

நீர் வழங்கல் அதிகாரிகள் சிலர் பணிப்புறக்கணிப்பில்

Byadmin

May 28, 2018

(நீர் வழங்கல் அதிகாரிகள் சிலர் பணிப்புறக்கணிப்பில்)

சம்பள உயர்வை கோரி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் இன்று 4 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டு குழுவின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று(28) காலை 9 மணி முதல் மதியம் 12 வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *