• Sat. Apr 4th, 2026

இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்வு

Byadmin

May 31, 2018

(இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்வு)

மும்பையில் உள்ள மும்ரா பகுதியில் அமைந்துள்ளது புர்ஹான் பள்ளிவாசல். இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறை சாற்ற பள்ளிக்கு இந்துக்கள் அழைக்கப்பட்டு நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர்.
நிலேஷ் உப்ரிகார் என்ற இந்து கல்யாணிலிருந்து வந்துள்ளார். ‘பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.’ என்கிறார்.
நிரஜ் பட்டா கூறும் போது ‘கல்லூரிகளில் இஸ்லாம் பற்றி படித்துள்ளேன். பல தரப்பட்ட மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்கிறார்.
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
29-05-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *