(பகிடிவதை செய்தால் உங்கள் மொபைலில் முறைப்பாட்டை பதிவு செய்ய புதிய APP)
பல்கலை மாணவ மாணவியரே கவலை வேண்டாம் உங்களுக்கு பகிடிவதை செய்தால் உடன் முறைப்பாடு செய்ய அன்ரொயிட் மொபைலில் அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது University Grants Commission இந்த அப்பின் பெயர் AntiRagging-MHRD நீங்கள் ஆதாரங்களுடன் பதிவு செய்தால் நடவடிக்கை உடன் எடுக்கப்படும்.