(TNL தொலைக்காட்சிக்கு சீல் வைக்கப்பட்டது)
டீ என் எல் தொலைக்காட்சி தொலைதொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அத்தொலைக்காட்சி முகனூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் சகோதரருக்கு சொந்தமான குறித்த தொலைக்காட்சியில் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால அண்மையில் ஆற்றிய உரை தொடர்பில் கடும் விமரசனம் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.