(நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு)
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் பாராளுமன்ற கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.