(இஸ்மாயில் பா.உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்)
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்ந பதவிக்காக சீனி எம் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று(08) சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.