(மகரகம உறுப்பினர்களது சத்தியப்பிரமாணம் சட்டபூர்வமானது – தேர்தல் ஆணையகம்)
மகரகம நகர சபைக்கு காந்தி கொடிகார உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் 06 பேரினை நியமிப்பது சட்டபூர்வமானது அதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
2017 இல 16 இற்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்கெடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.