• Sat. Oct 11th, 2025

ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை

Byadmin

Jun 22, 2018

(ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ( சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார,
 குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்து 6 மாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது அறிந்ததே. இந்நிலையில், ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்லுமாரே, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *