(எர்துகானுக்கு இலங்கை, முஸ்லிம்கள் வாழ்த்து)
துருக்கியின் அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள எர்துகானுக்கு இலங்கை முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தனிநபர்கள் இவ்வாறு தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கும், சர்வதேச முஸ்லிம் நிகழ்காலத் தலைவர்களிடையே எர்துகானும் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.