வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வசந்தம் தொலைக்காட்சியில்
லங்கேசியா மீடியா நிறுவனம் வழங்கும் “தரீக்குல் ஜென்னா” முஸ்லிம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
அல்ஹாஜ் ஏ.எச்.எம். பிசூலி இயக்கி தயாரிக்கும் இந் நிகழ்ச்சியின் உதவி தயாரிப்பாளராக அல்ஹாஜ் எம்.எச்.எம். அன்வரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ஷஸ்னி பிசூலியும், ஆலோசகர்களாக எம்.எப்.எம். பஸ்மி மற்றும் எம்.எப்.எம். பயாஸ் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
-N.Najmul Hussain –