• Sat. Oct 11th, 2025

gulf

  • Home
  • கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்த, பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு போட்டவர் கைது

கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்த, பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு போட்டவர் கைது

அண்டை நாடான கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த அந்நாட்டு முன்னணி மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் நாட்டவர் தங்கியிருக்க தடை விதித்தது மற்றும் ஏனைய பொருளாதார கட்டுப்பாடுகள் உட்பட பஹ்ரைனின்…

வளைகுடா நெருக்கடி பாரிய யுத்தமாக மாறும் அபாயம்!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் எச்சரித்துள்ளது. வளைகுடா நாடுகள் ஒன்றுடன்…