• Sun. Oct 12th, 2025

acmc

  • Home
  • சம்மாந்துறையை ஆட்கொள்ளும் மயில் (கட்டுரை)

சம்மாந்துறையை ஆட்கொள்ளும் மயில் (கட்டுரை)

நேற்று முன்தினம் 10-06-2017ம் திகதி சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் நடாத்திய  இப்தார் நிகழ்வில் சுமார் பத்தாயிரமளவிலானோர் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது. கூட்டம் பார்க்க பல கட்சிகளை சேர்ந்தவர்கள் சென்றாலும் இப்தார் போன்ற நிகழ்வுகளில் கட்சிக்கு மிகவும்…