• Sun. Oct 12th, 2025

denque

  • Home
  • டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நிறுவன பிரதானிகளுக்கு சிக்கல்

டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நிறுவன பிரதானிகளுக்கு சிக்கல்

டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் பிரதானிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை தயாரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய சிறிய ஊழியர்களுக்கு மட்டுமே இது தொடர்பில் தண்டனை…

டெங்கு நோயினால் ஒன்றரை மாத குழந்தை மரணம்

சிலாபம் – தெதுருஓயா – உதாகல கிராமத்தை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.   டெங்கு நோயால் சிலாபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் தாயும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இதேவேளை,…

நீர்கொழும்பு விஜயரட்ணம் கல்லூரி அதிபர், மற்றும் 85 மாணவர்களுக்கு டெங்கு (வீடியோ)

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக அநேகமான வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் 85 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேட வைத்தியக்குழு அனைத்து கிராமப்புற வைத்தியசாலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதகாக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் அமல் அரசடி சில்வா…