உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 27 முதல் 30 ம் திகதி வரை
உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 27 முதல் 30 ம் திகதி வரை உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும்திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் 29 ஆம் திகதிகளிலும் 30 ஆம் திகதியும்வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் பைஸர்முஸ்தபா கடந்த 01 ஆம் திகதி வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்ததீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.