• Sat. Oct 11th, 2025

fire

  • Home
  • சவூதியில் பாரிய தீ விபத்து!11 பேர் பலி!

சவூதியில் பாரிய தீ விபத்து!11 பேர் பலி!

சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பிராந்தியமான நஜ்ரானின் பைசாலியா மாவட்டத்தில்  தங்க நகைச் சந்தைக்கருகில் கட்டுமான  வேலையாட்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11  பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 10  பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர்…