வரவு செலவுத் திட்டம் போலியானது! ஜீ.எல்.பீரிஸ்
வரவு செலவுத் திட்டம் போலியானது! ஜீ.எல்.பீரிஸ் #GLPeiris #Anuradhapura #Meetings இந்த வரவு செலவுத் திட்டம் போலியானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்று (12) நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர்…