“முஸ்லிம்கள் இப்தார் வழங்க வந்த நிதியை அனர்த்த நிதியாக நாட்டுக்கு வழங்கினர்”
முஸ்லிம்கள் இப்தார் நடாத்த வைத்திருந்த நிதியை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவினர் எனவும், இந்த நன்கொடைகள் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே பெரும்பாலும் கிடைத்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு வழங்குமாறு கூறி அந்த நிதியை அவர்கள் தரவில்லையெனவும்,…