‘மைலோ’ தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட உண்மை
‘மைலோ’ தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட உண்மை #MaithripalaSirisena #Milo இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள சொக்கலட் கலக்கப்பட்டுள்ள “மைலோ” என்ற பானத்தில் அதிக அளவில் சீனி மட்டம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய நீரிழிவு தின…