• Sun. Oct 12th, 2025

negambo

  • Home
  • நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்தியர்கள் பத்து பேருக்கு டெங்கு!

நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்தியர்கள் பத்து பேருக்கு டெங்கு!

நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் 982 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 591 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக,வைத்திய சாலையின் தகவல் மையம் தெரிவித்துள்ளது.   இதேவேளை, இவ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதிமார்கள் உள்ளிட்ட…