எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் வேதனம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று இதனைத்…