முச்சக்கர வண்டி கட்டணம் 10 ரூபாவால் அதிகரிப்பு!
இன்று(10) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாவது Km இற்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளதாக சுய வேலைவாய்ப்பு தொழிற்சங்கங்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது முச்சக்கர வண்டிகளின் மேலதிக பாகங்களின் விலை அதிகரித்துள்ளது.…