ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது (கணவன்)
அவள் உண்மையிலேயே சோர்வாக இருந்தால் அல்லது அந்த மனநிலையில் இல்லை என்றால், இன்றே உலகம் அழியப்போவதில்லை. இன்று நீங்கள் அவளிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுதான் நாளை காதல் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே,,புரிந்து வாழ்ந்தால், வாழ்க்கை சொர்கமே..
பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள்.
மனைவி இறக்கும்போது,அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி…
முடிந்தால் சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்
எங்கோயாரோ இருவருக்குமகளாக பிறந்தாள்எனக்குமனைவியாக வந்த பின்புஅவளுக்கென்று இருந்தஆசைகளை கனவுகளைமறந்து விட்டாள்😢😢😢இப்போதுநான் அழுதால் அழுகிறாள்நான் சிரித்தால் சிரிக்கிறாள்நான் துடித்தால் துடிக்கிறாள்எனக்காகவே வாழ்கிறாள்❤❤❤ருசியாக உணவு சமைத்து தருகிறாள்ரகசியமாக காதல் செய்கிறாள்😍😍😍🙈🙈🙈காலையில்நான் எழும்புவதற்கு முன்புஅவள் எழுந்து விடுகிறாள்🌅இரவில்வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்நான் வரும் வரைதூங்காமல் விழித்திருக்கிறாள்🥺🥺🥺மாதவிடாய்வலி…
நமது செவிகளும், அல்குர்ஆனின் அற்புதமான அறிவிப்பும்
நம் காதில் முப்பதாயிரம் செவிவழி சார்ந்த செல்கள் உள்ளன. நம் நலனுக்காக அந்த ஆண்டவன் எத்திசையிலிருந்து சத்தம் வருகிறது என்று கண்டறிய நமக்கு இரண்டு காதுகளை ஆக்கிவைத்துள்ளான். ஆக, வலதுபுற காதுக்கு முதலில் சத்தம் வந்தடைந்தால் அதனை நொடிப் பொழுதில் கணக்கிட்டு…
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொட்டுவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் புதிய அரசியல் அணி!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த அரசியல்…
வாக்காளர் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்ய முடியும்?
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று (19) வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் ஐம்பது சதம் முதல் 1000 ரூபா…
அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள பிரதேசம்
நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக பல பிரதேசங்களில் இன்றும் மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் அங்கு 148.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுகங்கையின்…
உண்மையான அன்பு (கற்பனைக் கதை)
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என்…