புதிதாக 182,000 குடும்பங்களுக்கு அஸ்வசும கொடுப்பனவு!
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து மேலும் 182,140 குடும்பங்கள் நிவாரணப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அவர்களுக்கான நிலுவைத் தொகைகள் உட்பட அனைத்து கொடுப்பனவுகளும் ஏப்ரல் 18 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர்…
15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
நடுவீதியில் சண்டித்தனம் காட்டிய சாரதிக்கு நேர்ந்த கதி!
போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் முன்னால் வேன் சாரதி ஒருவரை பேருந்தின் சாரதி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.சம்பவத்தின் போது பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததால், தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, இன்று பொலிஸில் ஆஜராகுமாறு பேருந்தின் சாரதிக்கு அறிவிக்கப்பட்ட…
25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு.
1) நபி ஆதம் (அலை)” இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார். 2) நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்தந்தை யர்த் 3) நபி நூஹ் (அலை) அவர்களின்தந்தை லாமக் 4) நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்தந்தை தாறஃ 5) நபி இஸ்மாயில் (அலை)…
ரமழானின் கடைசி 10 நாட்களுக்கு 3 சிறந்த வழிகாட்டல்கள்
மஸ்ஜித் அல்-ஹராமின் இமாம், ஷேக் அப்துர் ரஹ்மான் அல், ரமழானின் கடைசி பத்து நாட்களுக்கு ஒரு சிறந்த சூத்திரத்தை வழங்கியுள்ளார். மேலும், இந்த வார்த்தைகளை மக்களிடையே பரப்புங்கள், உங்கள் பேச்சைக் கேட்டு செயல்களைச் செய்வோர், அவர்களின் செயலுக்கு நிகரான வெகுமதியை நீங்களும்…
Obituary notes on Marhoom ALM Ibrahim Moulavi.
It is with great sadness that I’m writing this obituary note on Marhoom A.L.M Ibrahim Moulavi who passed away today 29/03/24. Marhoom Moulavi Ibrahim is a well-known Islamic scholar in…
ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் பலாந்தையை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் முன்னால் மஊனதுர்ரஹ்மான் குர்ஆன் மத்ரஸா பரிசோதகரும் மாபோலை ஜோஜ்மாவத்தை தாருர்ரஹ்மா அகதியா பாடசாலை…
வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் UPI Settings கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை 140 இற்கும் மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது சர்வதேச UPI Payment மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இது தற்போது தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு…
வெற்றிக்கு வித்திட்ட விதைகள்…!
பத்ரு தற்காப்பு யுத்தம்இன்றிலிருந்து சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே ரமலானில் இதே தினத்தில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடைபெற்ற தர்ம யுத்தம். நபித்தோழர்களின் மாபெரும் தியாகத்தால் மிகப்பெரிய வெற்றி சாத்தியமானது. இறைத்தூதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவாலும் ஸஹாபாக்களுக்கு…
இன்றைய தங்க விற்பனை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 178,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 164, 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,250 ரூபாவாகவும்,…