நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம்..
!கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்: “தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?” மூதாட்டி: “அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை!…
குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே வபாத்…
இவர் துருக்கிய மாநிலமான அய்டனில், புனித குர்ஆன் ஆசிரியர்களில் ஒருவர். ஹஜி அலி ஷஃபாலாக் என்று அழைக்கப்பட்டவர். குர்ஆனைப் படித்தும், கற்பித்தும் வந்தவர். அவரது போதனையின் கீழ் பலபேர் ஹாபிஸ் பட்டம் பெற்றார்கள். குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார். அல்லாஹ்…
எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது
எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே…
NBRO issues alert for landslides in three districts
The National Building Research Organization (NBRO) today issued landslide early warnings for several areas in Badulla, Kandy and Kegalle districts. Accordingly, a Level 1 (Yellow) warning has been issued for…
நுவரெலியா நகரை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்
நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில்…
என்ன ஒரு பண்பாடுமிக்க சமுதாயமாக, இருந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்…?
உதுமானிய கிலாபத் ஆட்சிகாலத்தில் வீட்டின் நுழைவாயில் கதவின் ஒரு பக்கத்தில் மெல்லிய இரும்பு வளையமும் மறுபக்கம் தடித்த இரும்பு வளையமும் இணைக்கப்பட்டிருக்குமாம். வீட்டிற்கு பெண்கள் வந்தால் மெல்லிய வளையத்தைத் கதவில் அடிப்பார்கள், வந்திருப்பவர் பெண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் பெண்கள் கதவைத்திறப்பார்கள்.…
சம்சுங் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க சம்சுங் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு சம்சுங் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 96% லாபம் குறைந்துள்ளதால் மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் செயல்பாட்டு இலாபம்…
அற்புதமான, அழகான உண்மைச் சம்பவம்
அந்த கோடீஸ்வரப் பெண் வெகு தூரம் பயணம் செய்து தன் வாகனத்தில் போக்குவரத்துக் குறைந்த நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தாள். வாகனம் எதிர்பாராத விதமாக பழுதடைந்து நடு வீதியில் நின்று விட்டது.சரிசெய்ய முயற்சித்தும் கைகூடவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றாள். வீதியில் சென்ற ஓரிரு…
இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில்…
உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா..?
மனித மூளைக்கும், உடம்பின் பிற பாகங்களுக்கும் நரம்புச் சமிக்ஞைகளை கடத்திச் செல்லும், முள்ளந்தண்டு வடத்தினதும், அதன் கிளை நரம்புகளினதும் பெருப்பிக்கப்பட்ட படம்தான் இது. கற்பனை செய்து பாருங்கள்! இதில் ஏற்படும் ஒரு சிறிய நாளத்தில் சிதைவும் மனித உடம்பின் முழு அசைவையும்…