• Tue. Oct 21st, 2025

OTHERS

  • Home
  • முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டையும் மக்களையும் மீட்போம் – ரணில் விக்கிரமசிங்க

முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டையும் மக்களையும் மீட்போம் – ரணில் விக்கிரமசிங்க

எந்தவொரு அரசாங்கத்திற்கு நாட்டை நிர்வகிக்க முடியாதளவிற்கு நெருக்கடியான நிலைமையே உருவெடுத்துள்ளது.  குறிப்பாக  தேசிய பொருளாதாரம் மாத்திரமல்லாது அரச நிர்வாக கட்டமைப்பும் சீர்க்குலைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இவ்வருடத்தில் முழு அர்ப்பணிப்புடன்  செயற்பட்டு நாட்டையும் மக்களையும்  மீட்டெடுக்க…

சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை

ஆசிய கண்டத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக  இலங்கை இருப்பதாக உலக சுற்றுலா தாபனம் தெரிவித்துள்ளது.  இது எமது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த அங்கிகாரம் எக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அதிகாரி கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,…

இன்றைய வானிலை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

கைகளை இழந்தும் மனம், தளராத சபா குல்

(கைகளை இழந்தும் மனம், தளராத சபா குல்) பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்தவர் சபா குல். 2005 ஆம் ஆண்டு தனது சக தோழிகளோடு விளையாடிக் கொண்டு இருந்தபோது சக்தி வாய்ந்த மின்சார கம்பிகள் இவர் மேல் விழ உடல் முழுக்க…

சிறுவர்களுக்கு மூன்று கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன் உறுப்பினராக வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு…

வானிலை மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்…

கொவிட் மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி…

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துடன், 183,028 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை 5…

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிப்பு

பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, சாதாரண திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர்அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில்…

இன்றைய வானிலை அறிக்கை விபரம்..

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும்,வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 km…