• Sat. Apr 4th, 2026

SPORTS

  • Home
  • நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சரித் அசலங்க – தலைவர்பெத்தும் நிசங்கஅவிஷ்க பெர்னாண்டோநிஷான் மதுஷ்ககுசல் மெண்டிஸ்கமிந்து மெண்டிஸ்ஜனித் லியனகேநுவினிது பெர்னாண்டோதுனித் வெள்ளாலகேவனிந்து ஹசரங்கமகேஷ் தீக்ஷனாஜெஃப்ரி வெண்டேசாசமிது விக்கிரமசிங்கஅசித பெர்னாண்டோமொஹமட்…

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு – தொடர்ந்தும் விளக்கமறியல்

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை பிரேம் தக்கரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி,…

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி இடைநிறுத்தம்

சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியன தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு பணம் எதுவும் வழங்கப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளன. இருப்பினும், ஒலிம்பிக் புலமைப்பரிசிலுக்காக நேரடியாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை முறைமையை அதே வழியில் செயல்படுத்த தீர்மானித்துள்ளன. Source…

2034 கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதியில்

2034 கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில்2034 ஆண்கள் கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில் (Saudi Arabia) நடைபெறவுள்ளன. அதேநேரம் ஸ்பெயின், போரத்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகியவை 2030 போட்டிகளை கூட்டாக நடத்தவுள்ளன என்பதை, உலக கால் பந்து குழுவான…

நிரோசன் திக்வெல்லவின் தடை காலம் குறைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார். முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின்…

வங்கதேச சம்பியன் கிண்ணத்துடன் நவீத் நவாஸ்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவீத் நவாஸ் வங்கதேச 19 வயதுக்கு உட்டபட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக உள்ளார். 19 வயதுக்கு உட்டபட்டோருக்கான ஆசியக் கோப்பையில் வங்கதேச இளம் அணி, திறமைகளை வெளிப்படுத்தி சம்பியன் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி 328 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக…

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (06) நடைபெறவுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளும், இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகளும் மோதவுள்ளன. இந்நிலையில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான…

243 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (01) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Sharjah இல் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி…

வலுவான நிலையில் தென்னாபிரிக்கா!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாளான (28) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகளுக்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி,…