நியூசிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சரித் அசலங்க – தலைவர்
பெத்தும் நிசங்க
அவிஷ்க பெர்னாண்டோ
நிஷான் மதுஷ்க
குசல் மெண்டிஸ்
கமிந்து மெண்டிஸ்
ஜனித் லியனகே
நுவினிது பெர்னாண்டோ
துனித் வெள்ளாலகே
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷனா
ஜெஃப்ரி வெண்டேசா
சமிது விக்கிரமசிங்க
அசித பெர்னாண்டோ
மொஹமட் ஷிராஸ்
லஹிரு குமார
எஷான் மலிங்க
இந்த தொடரில் 03 போட்டிகள் உள்ளடங்கியுள்ளதுடன், போட்டிகள் 2025 ஜனவரி 05, 08 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.